Skip to main content

Posts

Showing posts from May 11, 2026

Scientific Research Papers-12

 Scientific Research Papers-12 இன்று நாம் மிகவும் ஆழமான ஆச்சர்யமான இதுவரை யாரும் அறியாத ஆவிகள் பற்றிய மர்மங்களை அறிவியல்பூர்வமாக ஆராயப்போகிறோம். இதன் முடிவுகள் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கப்போகிறது.   மனிதர்களுக்கும் ஆவிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன ? ஆவிகளுக்கும் தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன ? தெய்வங்களைப்பற்றி இப்போது பார்க்கப்போவதில்லை.அது உயர்வானது.அது ஆன்மீகம். இப்போது பார்ப்பது தாழ்ந்தது. .. ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால் அவன் பல உடல்களால் ஆக்கப்பட்டிருக்கிறான் பஞ்ச பூதங்களால் ஆன தூலசரீரம். இது திடம் , திரவம் , வாயு , அக்னி , ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது.இந்த உலகத்தில் நாம் காணும் எல்லாமே இதேபோல பஞ்ச பூதங்களால் ஆனதுதான். இந்த பஞ்சபூதத்திற்கு தூல பூதம் என்று பெயர்.கண்களால் காணக்கூடியது. .. இந்த பஞ்சபூதங்கள் சூட்சுநிலையிலும் உள்ளன.இதே திடம் , திரவம் , வாயு , அக்னி , ஆகாசம் இவைகள் கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாகவும் உள்ளது. இதனால் இதற்கு சூட்சும பஞ்ச பூதங்கள் என்று பெயர். .. தூலம் , சூட்சுமம் என்ற இரண்டு வார்த்தைக...