Scientific Research Papers-11 கருந்துளை BLACK HOLE .. கருந்துளை பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்தை சிலர் படித்திருப்பீர்கள். சூரியன் அழியும் காலம் வரும்போது பெரியதாக வீங்கும். பின்பு அது பெரிதாகி பெரிதாக முடிவில் வெடித்து சிதறிவிடும். அப்போது அதன் மையக்கரு கருந்துளையாக மாறிவிடும். அந்த கருந்துளை அதன் அருகில் வரும் ஒளியையும் , பிற மாசுக்களையும் , அனைத்தையும் தன்னுள் ஈர்த்துள்கொள்ளும் , வெளியே விடாது. பின்பு பல காலம் கழித்து ஒருநாள் அந்த கருந்துளை வெடித்து சிதறும் அதிலிருந்து புதிய சூரியன்களும் , கிரகங்களும் தோன்றும். சுவாமி விவேகானந்தர் ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இவ்வாறு கேட்டார். நான் தியானிக்கும்போது வெண்ணிறத்தின் ஒன்றைக் ஒன்றைக் கண்டேன் , அதிலிருந்து பல பிரம்மாண்டங்கள் வெளிப்பட்டன.அது என்ன ? என்று கேட்டார்.அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார் , அதுதான் பிரம்மயோனி , நானும் அதைப் பார்த்திருக்கிறேன். அது முக்கோண வடிவமாக இருப்பதைப் பார்த்தேன். அதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கணக்கில்லாத பிரம்மாண்டங்கள் வெளிப்படுகின்றன. அதேபோல கணக்கற்ற பிரம்மாண்டங்கள் உள்இழுக்கப்படுகின்ற...